நான்காம் தந்திரம் - 5. சத்திபேதம்
25. ஆதி விதம்மிகுத் தண்டந்த மால்தங்கை
நீதி மலரின்மேல் நேரிழை நாமத்தைப்
பாதியில் வைத்துப் பலகாற் பயில்விரேல்
சோதி மிகுத்துமுக் காலமும் தோன்றுமே. (1069)
30. தானே தலைவி எனநின்ற தற்பரை
தானே உயர்வித்துத் தந்த பதினாலும்
மானோர் தலமும் மனமும்நற் புத்தியும்
தானே சிவகதித் தன்மையு மாமே. (1074)
1069: Chant Her Name and See Past, Present and Future
She created all things diverse,
She is sister of Mal that protects all,
She the bejewelled Lady,
On Lotus of Dharma seated;
Chant Her name as Siva Sakti, times infinite
You will see Her Light,
And all things past, present and future.
1074: Herself Uncreated, She is Source of Creation
She as supreme Mistress of all creation stood
She the uncreated Being, Tatparai;
She is Worlds Fourteen
That from Bindu created;
She is World of Celestials,
She is Mind and Intellect goodly,
She is Siva-State too.

No comments:
Post a Comment
Note: Only a member of this blog may post a comment.