Tuesday, March 10, 2015

Moon Chandiran


























Diety - Parvathi
Temple - Thiruvanaikaval , trichy
Parigara sthalam - Thingaloor
Day - monday
Vehicle - white horse
Flower  -  vellai alari
Gems - pearl , moonstone
Metal - lead (eyam)
Taste - sweets
Thubatheepam - sambrani
Pachabootham - water
Color - white
Thaniyam - nel, pacha arisi
Clothes - white color
Food - thayiru satham, nei payasam
Directions - south east
Body kalapurusha - chest
Dasa bhukti - 10 years

Navagraha, Janma Nakshatra and Rasi plant

This information available in Thiruvathigai Veerattanam Padal Petra Sthalam.


Monday, February 9, 2015

Inbam Thubam

முதல் தந்திரம் - 20. அறஞ்செயான் திறம்

பாடல் எண் : 8
இன்பம் இடரென் றிரண்டுற வைத்தது
முன்பவர் செய்கையி னாலே முடிந்தது
இன்பம் அதுகண்டும் ஈகிலாப் பேதைகள்
அன்பிலார் சிந்தை அறம்அறி யாரே.

இறைவன் உயிர்கட்கு, `இன்பம், துன்பம்` என்ற இரண்டை வகுத்து வைத்தது, அவை முற்பிறப்பில் செய்தவினை அறமும், மறமும் என இரண்டாய் இருத்தல் பற்றியேயாம். அதனால் முற்பிறப்பில் அறம் செய்தவர்கள் இப்பிறப்பில் இன்பம் நுகர்தலைக் கண்டுவைத்தும் இரப்பவர்க்கு ஈதலைச் செய்யாத அறிவிலிகள், உள்ளத்தில் அன்பு என்னும் பண்பு இல்லாதவரே யாவர். அவர் அறம் என்பதையும் அறியார்.

Bliss and pain — these two woven into the web of life,
Result from deeds of our own devising;
The bliss of giving they knew,
and yet the fools gave not,
The shrivelled of heart,
to charity unwise,
its glory unknowing.

Tuesday, January 27, 2015

There is no other god except Mahadeva

Thirumurai 5.100

வேத நாயகன் வேதியர் நாயகன்
மாதின் நாயகன் மாதவர் நாயகன்
ஆதி நாயக னாதிரை நாயகன்
பூத நாயகன் புண்ணிய மூர்த்தியே.

வேதங்களுக்கு நாயகனும், வேதியர்க்கு நாயகனும், உமாதேவியின் நாயகனும், பெருந்தவம் உடைய முனிவர்களுக்கு நாயகனும், ஆதிநாயகனும், ஆதிரை என்ற விண்மீனுக்கு நாயகனும், பூதங்களுக்கு நாயகனும் புண்ணியமூர்த்தி ஆவான்.

Civaṉ, the chief of the Vētam-s.
the chief of the people who know the Vētam-s.
the husband of the lady, Umai.
the master of the great sages.
the master who is the source of all.
the chief of the star, Ātirai.
and the master of the five elements.
is the god who is the visible embodiment of all virtuous acts.

செத்துச் செத்துப் பிறப்பதே தேவென்று
பத்தி செய்மனப் பாறைகட் கேறுமோ
அத்த னென்றரி யோடு பிரமனும்
துத்தி யஞ்செய நின்றநற் சோதியே.

மீண்டும் மீண்டும் செத்துச் செத்துப் பிறப்பதே தெய்வமென்று பொய்யாகக் கருதிப் பக்திசெய்யும் மனப்பாறை உடையவர்கட்கு இறைவன் என்று திருமாலோடு பிரமனும் துதி செய்யநின்ற சோதி உள்ளத்திற் பொருந்துமோ ?.

will my words reach the ears of people who have a mind as hard as a rock, who cherish with love minor gods who die many times and are born, thinking them to be possessing divinity.
Civaṉ is the brilliant light which is praised by Ari and Piramaṉ as their master.

நூறு கோடி பிரமர்கள் நொந்தினார்
ஆறு கோடி நாராயண ரங்ஙனே
ஏறு கங்கை மணலெண்ணி லிந்திரர்
ஈறி லாதவன் ஈச னொருவனே.

நூறுகோடி பிரமர்கள் அழிந்தனர் ; ஆறுகோடி திருமால்களும் அங்ஙனமே ஆயினார்கள் ; நீர் பொங்கிப்பெருகும் கங்கையாற்று மணலைவிட எண்ணிக்கையற்ற இந்திரர் நிலையும் அவ் வண்ணமே ; முடிவற்றவனாய்த் திகழ்பவன் ஒப்பற்றவனாகிய இறைவன் மட்டுமே.

Piramaṉ-s, numbering one hundred crores perished Nārāyaṇar-s, of six crores, shared the same fate.
Intirar who are countless like the sand of the superior Kaṅkai, also perished.
It is only Civaṉ, the Lord of the universe who does not perish.

வாது செய்து மயங்கும் மனத்தராய்
ஏது சொல்லுவீ ராகிலு மேழைகாள்
யாதோர் தேவ ரெனப்படு வார்க்கெலாம்
மாதே வன்னலால் தேவர்மற் றில்லையே.

அறிவற்றவர்களே ! ஒருவரோடொருவர் வாதம் செய்து மயங்கும் மனத்தை உடையவர்களாய் ஏது சொல்லுவீராகிலும், யாதோர் தேவர் எனப்படுவார்க்கெல்லாம் தேவன் மகாதேவனாகிய சிவபிரான் மட்டுமன்றி வேறு யாரும் இல்லை.

ignorant people!
if you say whatever you like, having a confused mind by entering into disputation.
for those who think who is the eminent god.
there is no other god except mahadevan Civaṉ.

கூவ லாமை குரைகட லாமையைக்
கூவ லோடொக்கு மோகட லென்றல்போல்
பாவ காரிகள் பார்ப்பரி தென்பரால்
தேவ தேவன் சிவன்பெருந் தன்மையே.

கிணற்றாமை கடலாமையை நோக்கி இக் கிணற்றோடொக்குமோ கடல் ? என்று கூறுதலைப்போன்று தேவ தேவனாகிய சிவபெருமானின் பெருந்தன்மையைப் பாவிகளாகிய மக்கள் பார்த்தற்கு அரிது என்பர்.

Just like the tortoise that lives in a well asks a tortoise that lives in the ocean, will the roaring ocean be as great as the well sinners cannot comprehend the greatness of Civaṉ who is superior to other minor gods;

பேய்வ னத்தமர் வானைப் பிரார்த்தித்தார்க்
கீவ னையிமை யோர்முடி தன்னடிச்
சாய்வ னைச்சல வார்கள் தமக்குடல்
சீவ னைச்சிவ னைச்சிந்தி யார்களே.

பேய்களோடு கூடிச் சுடுகாட்டில் அமர்வானும், வேண்டியிருந்தவர்களுக்கு அருள்வழங்குவானும், தேவர்கள் முடிகள் திருவடிகளில் சாய்க்கப்பெறுவானும், தமக்குடலினுள் சீவனுமாய்ச் சிவனுமாய் இருப்பவனை வஞ்சனை உடையவர்கள் சிந்தியார்கள்.

those who have deception.
Civaṉ who dwells with desire in the cremation-ground where pēys live.
who grants the wishes of those who pray to him.
before whose feet the celestial who do not wink, bow their head.
will not think of Civaṉ who is the life pervading their bodies.

எரிபெ ருக்குவ ரவ்வெரி யீசன
துருவ ருக்கம தாவ துணர்கிலார்
அரிய யற்கரி யானை யயர்த்துபோய்
நரிவி ருத்தம தாகுவர் நாடரே.

வேள்விகளில் அக்கினி வளர்ப்பார்கள் ; அவ்வக்கினி இறைவன் திருமேனி வகையாவது என்பதை உணரும் ஆற்றல் இல்லாதவர்கள் திருமாலுக்கும் பிரமனுக்கும் அரிய கடவுளைக் காண்டற்கு அயர்த்து நரிவிருத்தம் ஆகுவர்.

People will maintain and cause to increase fire which is in three different shapes.
they do not realise that fire is one of the eight forms of Civaṉ.
people in the country will be equal to the story of the fox, as they completely forget to have a vision of Civaṉ who is difficult to be seen by Ari and Ayaṉ;
The story of a fox in Pañcatāntiram is famous;
tiruttakkatēvar has done a work by name Nariviruttam based upon the story found in the pañcatantiram.

அருக்கன் பாதம் வணங்குவ ரந்தியில்
அருக்க னாவா னரனுரு வல்லனோ
இருக்கு நான்மறை யீசனை யேதொழும்
கருத்தி னைநினை யார்கன் மனவரே.

அந்தியில் சூரியன் பாதங்களை வணங்குவர் ; சூரியனாவான் சிவபெருமானின் உருவம் அல்லனோ ? இருக்கு முதலிய நான்கு வேதங்கள் இறைவனையே தொழும் கருத்தினைக் கல்மனம் படைத்தவர்களாய்ச் சிலர் நினைக்கமாட்டார்கள்.

people worship the feet of the sun both in the morning and the evening.
is not the sun one of the eight forms of Araṉ?
stone-hearted people will not understand the idea that the four Vētam-s beginning from Irukku worship only Civaṉ.

தாயி னும்நல்ல சங்கர னுக்கன்பர்
ஆய வுள்ளத் தமுதருந் தப்பெறார்
பேயர் பேய்முலை யுண்டுயிர் போக்கிய
மாயன் மாயத்துப் பட்ட மனத்தரே.

பேய்ப்பெண்ணினது பேய்முலைப்பாலினை உண்டு அவள் உயிர் போகச்செய்த திருமாலுடைய மாயத்துப் பொருந்திய மனத்தை உடையவர்கள் தாயினும் நல்லவனாகிய சங்கரனுக்கு அன்பர்கள் ஆகிய உள்ளத்து அமுது அருந்தப்பெறா இயல்பினராவர்.

people who behave like pēy and whose minds are caught in the guiles of dark-complexioned Māl who drank the milk from the breasts of pūtaṉai, who came in the form of a pey and made her lose her life.
do not have the fortune of enjoying the grace which secretes in the hearts of the devotees who cherish with love Cankaraṉ who is more affectionate than the mother.

அரக்கன் வல்லரட் டாங்கொழித் தாரருள்
பெருக்கச் செய்த பிரான் பெருந் தன்மையை
அருத்தி செய்தறி யப்பெறு கின்றிலர்
கருத்தி லாக்கய வக்கணத் தோர்களே.

கருத்தில்லாத கீழ்மைக்குணமுடைய மக்கள், இராவணனது வலிய அரட்டுத்தன்மையினை ஒழித்துப் பின்னும் பேரருள் பெருக்கச்செய்த சிவபெருமானின் பெருந்தன்மையை விருப்பம் புரிந்து அறியப்பெறுகிலர் ஆவர்.

the hosts of low people who do not have the thought of saving themselves.
do not know the magnanimity of the master who granted his rare grace in an abundant measure to the arakkaṉ, Irāvaṇaṉ after destroying his mischief of lifting Kayilai, when he cherished Civaṉ with love.

Thursday, January 15, 2015

Marriage Life Saturn ruler of 7 place in lagna

Q:
1. Professional life - should i start a business - if so is this year good or should i focus on my job. the person is starting a business now and is very keen on that.

A:
No. Now is NOT the right time for him to start a business. Jupiter's 5th house transit from his lagna is urging him into risks but its relationship to his natal Moon does not portend well for returns on
investment nor even his health. But just before two years from now, a major lead will fall into his hands, he would have to make some sacrifices to make a big decision, and set up a big structure for a
new future. He will be successful with finances, and in the money industry.

Q:
2. Is my current job going to help or is there a change on the cards - . was in a good job but was laid off last year. The current job is not as good as the incumbents background.

A:
Eventually, he will switch jobs; not only between appointments in the same industry, but even drastic moves from one industry to a  totally different one demanding new skill sets and mindset redevelopment on his part. Still, I hope he stays in a finance-
related industry because that would be one of his greatest paths of least resistance for his personal success. A strong probable change  between jobs will occur during the period earlier mentioned between now and less than two years from now.

Q:
3. Married life - how does it look and will it be a relatively smooth sailing. After the marriage both set of parents have been falling ill requiring couple to spend a lot of money and time fending for a long time.

A:
No, his marriage is not going to be smooth sailing. He will have more than one love in his life, and there are signs of equal  devotion to yet another while married. It will not take much for a mistake or neglect from his wife to cause him to search for love elsewhere. But this alone must not be a measure of his love and devotion.

House of Marriage


Q: Had a very bad marriage- would she get any benefits from her spouse at all in terms of money or even company

A:"Bad" marriage is vague. I am normally very careful with such descriptions because there are many "value" variables that must be  factored into that definition. If you ask either of them to describe their marriage, both will give a sorrowful picture of how they suffered at the hands of the ruthless partner. As such, I will trust the horoscopes more than what they have to say.

The ruler of her house of marriage is hemmed between the only two fire planets in the whole zodiac. And BOTH of them have high dignity powers. The sun is exalted and Mars is in its own sign. And where does she put her ruler of marriage? Right in between them. She  wanted masculinity for her security but she idealized too much and got more than what she bargained for. She knew she was marrying someone aggressive with his views and values, and it was a risk she took when she decided to marry him. The interesting thing in that position is, that very position by Mercury raises it to a rajayoga status as the ruler of a kendra in a trikona bhava. This doesn't look like chance. It was a love decision at the point when she said 'yes' to the marriage, but now I wonder what was the object of  that love; the person, or what the person represented.

Her Moon is with Saturn ruler of her 2nd house in her 10th. His wealth will be placed in her hands and become her security. If that is what she is looking for, then the answer is yes, she will benefit from his wealth. In fact, at this point, she would have already even enjoyed a fair bit of that privilege.

I agree that she did get some of the security of money from her husband but it was a very small fraction of what he owned or had. Like a very very tiny part. Most of the wealth remains undisclosed to her and her children right now.. they know it exists but don't know where. Marriage where the couple stayed together under the same roof lasted only 5 years. There was infidelity in the relationship with husband marrying a second time whilst married to her.

Q:Did not get resources from her parents - why is that so?

A:This is unlikely. When Jupiter transited her Virgo it  gave a generally fruitful year for her where a number of her wishes should have fructified. But Saturn being Saturn, and both the current situation and even in her natal chart, were retrograde, she should expect delayed results. Her chart indicates much gifting in  her direction and she will inherit wealth from others. Do not intervene with the wrong currents. Let go and let God, and the energies she has built up will move in the direction of her horoscope's potentials. In her case, to think that her parents neglect her is wrong as Saturn the ruler of her 2nd house is supportive of her ambitions in the 10th house. The blessings they offer her are still coming her way in this life, but she should not be anguished with the waiting. As I said, this is the horoscope of a healthily gifted and bequeathed person.You are right. she had the most supportive parents but they did not leave her any property even though she did take care of them a lot.
Q: children are moving away from her - will that get better

A:Very general question. Nothing specific here, and I would need to deal with the children's individual horoscopes, too, in order to help with specific issues. Even from the chart, it is easier to see the first child best. Which is why seeing their individual charts can reveal relationships that are not obvious to the eye by way of shared configurations. She should have more male children than females. In fact, she should develop easier relationships with her boys than with her girls. She shouldn't have much to worry about the welfare of her children, as generally, they will do her proud. I have seldom seen a house for children as firm and promising as that of this horoscope.
Children are good but 2 of her three children are moving abroad so she does not enjoy any time with them.

Q:Despite having money is not able to buy any property - why are the stars against any immovable property 

A:I disagree. Her sentiment is a regret over some meager attempt. She will have her own property, and she will have more than one. Sometimes, at a certain point in one's life, things appear hopeless; but that is not how nature works. That is the pain of intellect. Age is not an issue to secure such investments. But her Moon's sedation by Saturn (a recurring combination in her chart indicating easy surrender) is a self-deterrent to much of her intrinsic blessings. Her horoscope suggests that she should want to carry a piece of lead and silver together on the lower right side of her abdomen to minimise that lethargy in her energies.

Sunday, December 21, 2014

Lord Ponvaithanathar put gold coin on the doorsteps of the temple

Moolavar : Ponvaithanaathar (Swarna Sthaapaneswarar)
Historical Name: Thiruccirremam
City : Chithaaimur
District : Tiruvarur

Appar, Sampantar Thevaram

The Lord of this place appears as a swayambu murthi. Long ago, sage Brahma rishi was dutifully performing the ‘arthajaama pooja’ (midnight worship). Once, the doors of the temple were closed before he arrived. Hence, he took the form of a bee, went through a small hole and worshipped the Lord. The other rishis also likewise worshipped the Lord. Even today, we can see the beehives in the ardha mantapam of the temple. Poojas are performed every day for these beehives.

Arulmigu Ponvaithanaathar Tirukkoil, Chithaaimur – 610 203, Tirukkuvalai taluk, Nagapatinam District.

Those who pray here for normal delivery are sure to be blessed.  The belief is that if one worships the Lord Ponvaithanaathar, he will become certainly wealthy.

Those who pray here for normal delivery are sure to be blessed.  It is said that as per the request of the chettiar girl and because of the grace of Ambal, women in this area and those who pray have only normal delivery.  This is the holy place where the Lord blessed the chettiar girl with gold coins to wipe out her poverty and so the belief is, if Lord Ponvaithanaathar is worshipped a person becomes rich.

In the Chetti Street of this place lived a person, Sankaran, a great devotee of Lord Siva.  His wife was Anbirperiyaal.  A few days after the marriage, her husband went to the neighbouring country on business.  During those days with her husband, she had become pregnant. Everyday this lady used to sweep and mop the floor of the temple, and keep it clean.  She also prepared garlands for the deity.  The happy Lord satisfied with her service, put a gold coin every day on the doorsteps of the temple, for her expenses.  Hence, this Lord came to be known as ‘Ponvaithanaathar’.  After a few months, people came to know about her pregnancy.  None knew about the Lord giving her gold coin. Her husband was out of station.  Then, how did she have money for her expenses? How did she become pregnant? –  people began doubting her.  So, they ostracized her.  This chaste, bold woman surrendered herself to the Lord and stayed in the temple itself.  The confinement date was nearing.  She had none to help her.  She prayed to the Lord to save her.  The Great Mother, Goddess Akilandeswari, the Mother of all created beings, conducted the delivery for this abandoned woman.  The baby was born; her husband who went on business also returned.  The citizens of the place told him that they doubted his wife’s character.  Pained by these words, he enquired his wife about this charge.  But, she categorically replied that the Lord was the witness for her purity.  Her husband put strange conditions to her:  “If you are a sincere person, the closed doors of the temple should open on its accord.  The Arthajaama pooja (the midnight pooja) should happen on its own arrangement.  The sacrificial peetam behind the Nandi image should be placed before the Nandi statue.  The sacred tree behind the temple should grow in front of the temple”.  The shocked woman deeply prayed to the Lord, who wholeheartedly accepted her prayers.  


Accordingly, in the presence of the people the closed temple doors opened, the sacrificial peetam moved before the Nandi, the sacred tree also grew before the temple and the midnight pooja happened without the priest.  The surprised citizens  understood  that these miracles were performed by the Lord Himself and so blessed the woman.  Even today we can see the Nandi statue outside the temple and the altar before the Nandi.

Thirumurai 3.42 திருச்சிற்றேமம்

பாடல் எண் : 1 பண் : கொல்லிக்கௌவாணம்
நிறைவெண்டிங்கள் வாண்முக மாதர்பாட நீள்சடைக்
குறைவெண்டிங்கள் சூடியோ ராடன்மேய கொள்கையான்
சிறைவண்டியாழ்செய் பைம்பொழிற் பழனஞ்சூழ்சிற் றேமத்தான்
இறைவனென்றே யுலகெலா மேத்தநின்ற பெருமானே.

மாகத்திங்கள் வாண்முக மாதர்பாட வார்சடைப்
பாகத்திங்கள் சூடியோ ராடன்மேய பண்டங்கன்
மேகத்தாடு சோலைசூழ் மிடைசிற்றேம மேவினான்
ஆகத்தேர்கொ ளாமையைப் பூண்டவண்ண லல்லனே.

நெடுவெண்டிங்கள் வாண்முக மாதர்பாட நீள்சடைக்
கொடுவெண்டிங்கள் சூடியோ ராடன்மேய கொள்கையான்
படுவண்டியாழ்செய் பைம்பொழிற் பழனஞ்சூழ்சிற் றேமத்தான்
கடுவெங்கூற்றைக் காலினாற் காய்ந்தகடவு ளல்லனே.

கதிரார் திங்கள் வாண்முக மாதர்பாடக் கண்ணுதல்
முதிரார்திங்கள் சூடியோ ராடன்மேய முக்கணன்
எதிரார்புனலம் புன்சடை எழிலாருஞ்சிற் றேமத்தான்
அதிரார்பைங்க ணேறுடை யாதிமூர்த்தி யல்லனே.

வானார்திங்கள் வாண்முக மாதர்பாட வார்சடைக்
கூனார்திங்கள் சூடியோ ராடன்மேய கொள்கையான்
தேனார்வண்டு பண்செயுந் திருவாருஞ்சிற் றேமத்தான்
மானார்விழிநன் மாதொடும் மகிழ்ந்தமைந்த னல்லனே.

பனிவெண்டிங்கள் வாண்முக மாதர்பாடப் பல்சடைக்
குனிவெண்டிங்கள் சூடியோ ராடன்மேய கொள்கையான்
தனிவெள்விடையன் புள்ளினத் தாமம்சூழ்சிற் றேமத்தான்
முனிவு மூப்புநீக்கிய முக்கண்மூர்த்தி யல்லனே.

கிளருந்திங்கள் வாண்முக மாதர்பாடக் கேடிலா
வளருந்திங்கள் சூடியோ ராடன்மேய மாதவன்
தளிருங்கொம்பு மதுவுமார் தாமஞ்சூழ்சிற் றேமத்தான்
ஒளிரும்வெண்ணூன் மார்பனென் உள்ளத்துள்ளான் அல்லனே.

சூழ்ந்ததிங்கள் வாண்முக மாதர்பாடச் சூழ்சடைப்
போழ்ந்ததிங்கள் சூடியோ ராடன்மேய புண்ணியன்
தாழ்ந்தவயற்சிற் றேமத்தான் றடவரையைத்தன் றாளினால்
ஆழ்ந்தவரக்க னொல்கவன் றடர்த்தவண்ண லல்லனே.

தனிவெண்டிங்கள் வாண்முக மாதர்பாடத் தாழ்சடைத்
துணிவெண்டிங்கள் சூடியோ ராடன்மேய தொன்மையான்
அணிவண்ணச்சிற் றேமத்தா னலர்மேலந்த ணாளனும்
மணிவண்ணனுமுன் காண்கிலா மழுவாட்செல்வ னல்லனே.

வெள்ளைத்திங்கள் வாண்முக மாதர்பாட வீழ்சடைப்
பிள்ளைத்திங்கள் சூடியோ ராடன்மேய பிஞ்ஞகன்
உள்ளத்தார்சிற் றேமத்தா னுருவார்புத்த ரொப்பிலாக்
கள்ளத்தாரைத் தானாக்கியுட் கரந்துவைத்தான் அல்லனே.

கல்லிலோத மல்குதண் கானல்சூழ்ந்த காழியான்
நல்லவாய வின்றமிழ் நவிலுஞான சம்பந்தன்
செல்வனூர்சிற் றேமத்தைப் பாடல்சீரார் நாவினால்
வல்லராகி வாழ்த்துவா ரல்லலின்றி வாழ்வரே.
 
as Umai with a bright face which is like the white full moon, sings.
Civaṉ has a desirable nature of dancing wearing on the long caṭai a white crescent.
who dwells in ciṟṟēmam surrounded by fields and verdant gardens in which bees with wings hum like the music produced in yāḻ.
is the god who stands to be praised by all the people of this world as `the supreme god` the singing of Umai and Civaṉ dancing to that time is mentioned in the following verses.

as Umai, who has a bright face like the full moon shining in the sky, sings Civaṉ who performed the dance of pāṇṭaraṅkam and who desired dancing, wearing a crescent on his long catai.
Civaṉ who desired to dwell in ciṟṟēman, surrounded on all sides by crowded gardens which seem to dance in the clouds by their branches.
is he not the superior god who adorned his chest with a beautiful shell of a tortoise?

as Umai with a bright face like the white moon which is above the sun;
Civaṉ has the nature of dancing, wearing a curved and white crescent on his long caṭai.
Civaṉ in ciṟṟēman surrounded by fields and verdant gardens in which the humming bees produce music like the music of the yāḻ.
is he not the god who killed the cruel and dreadful god of death by his foot?

as Umai, the lady with a bright face like the full moon which has manyrays, is singing.
the god with a frontal eye, and the god with three eyes who has the nature of desiring dancing wearing a crescent.
the Lord in ciṟṟēmam whose ruddy caṭai is made beautiful by the water which he received on it.
is he not the primordial god who has a visible form and has a bull with tender eyes, and a roaring sound produced by bellowing?

as Umai, the lady with a bright face like the moon in the sky, sings.
the god who has the nature of dancing, wearing on the long caṭai a curved crescent.
Civaṉ who is in ciṟṟēmam, where there is abundant wealth and where the bees which drink the honey hum melody-types.
is he not the youth that rejoiced in being united with a good lady who has trembling looks like the deer?

as Umai, the lady with a bright face like the cool and white moon, sings Civaṉ has the nature of dancing wearing a white and curved crescent on catai, a combination of many hairs interwoven who has an white bull which has no equal.
who is in ciṟṟēmam where flocks of birds surround like a garland and fly.
is he not the god who has a visible form with three eyes, and who has removed dislikes and old age, to his devotees?

as Umai, the lady with a bright face like the brilliant moon, sings the great sage who has the nature of dancing wearing a crescent that waxes and has no destruction.
Civaṉ in ciṟṟēmam surrounded by garlands which have abundant fresh leaves, small twigs and honey.
is he not inside my heart, who wears on his chest a shining white sacred thread?

as Umai, the lady with a bridge face like the moon which revolves round the mountain mēru.
the embodiment of virtues who desired to dance wearing a crescent that appears to be cut from the moon, on the caṭai surrounding the head.
Civaṉ who dwells in ciṟṟēmam which has deep fields.
is he not the superior god who crushed to make the arakkaṉ lose his valour who sank under the big mountain with his foot?

as Umai, the lady with a bright face like the cool white moon, sings.
Civaṉ, the ancient god, who desired dancing wearing a white crescent on his caṭai which is hanging low.
who is in ciṟṟēmam of artificial beauty.
is he not the god who has the weapon of a battle-axe and who could not be seen by the brahmin on the lotus flower Piramaṉ and Māl who has the colour of sapphire, long ago?

as Umai, the lady with a bright face like the white moon, sings.
the destroying god who desired dancing wearing a crescent on his caṭai which is hanging low.
who dwells in the hearts of all.
is he not the god who create the buddhists form and the amanar whose deception is unequalled, and concealed himself from their hearts?

ñāṉacampantaṉ who speaks sweet and refined tamiḻ and a native of kāḻi surrounded by cool sea-shore gardens where the waves of the sea are surging and dashing against the stone-walls of the fort.
those who praise, being able by their eminent tongues with the verses on ciṟṟēmam, the place of Civaṉ.
will live a life without sufferings.